"மக்கள் நலன் மேம்பாட்டு அறக்கட்டளை"
"Peoples Welfare Development Charitable Trust " PWDCT (Govt Regd)
மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு இலவச நோட் புத்தகங்கள் வழங்கும் விழா
இடம்: அருள்வாழ்வு மையம்,
ஆயர் இல்ல வளாகம், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி சாலை,
நாகர்கோவில்.
நாள்:05-06-2026,வெள்ளிக்கிழமை, காலை 9.30 (பதிவு ),
நிகழ்ச்சி ஆரம்ப
நேரம்:காலை
10.30 மணி
"மக்கள் நலன் மேம்பாட்டு" அறக்கட்டளை
(அரசு பதிவு)
"Peoples welfare" development Charitable Trust "(government registered-PWDCT)
சார்பாக ஏழை,எளிய,மாற்றுத்திறனாளிகளுடைய
பிள்ளைகளுக்கு,
2026/ 2027 கல்வி ஆண்டில் பள்ளிக் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட் புக்குகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி சாலையில் அமைந்துள்ள ஆயர் இல்ல வளாகத்தில் செயல்படும் அனிமேஷன் சென்டரில் வைத்து
(Animation centre) மக்கள் நலன் மேம்பாட்டு அறக்கட்டளை Spiritual director and Advisor அருள்பணி மனிதநேயர்,சமூக சேவகர்
Fr.Ani Xavier OFM.Cap
அவர்களுடைய உதவியுடனும் நல்ஆசியுடனும்
நடைபெறுகின்றது.
சிறப்பு நிகழ்வுகள்
தலைமை:
திரு: டேவிட் ஆன்றணி,மாநில தலைவர்,PWDCT.
நிகழ்ச்சி தொகுப்பு:
மரு.A P அருள் குமரேசன்,உபத்தலைவர்,PWDCT.
வரவேற்பு:திரு கண்ணன் உடையார்
பொதுச்செயலாளர்,(PWDCT)
சிறப்பு விருந்தினர்கள்:
Adv திருமதி அனி ஜீவாரேகா BA,LLB.
PWDCT Kanyakumari district,Legal advisor.
Adv M.ஜோஸ் கிறிஸ்துராஜ்
BA,LLB, தென்மண்டல சட்ட ஆலோசகர்.
திரு. I.சொர்ணப்பர்,சமூக சேவகர்,சிறந்த சமூக சேவகர்களுக்கு வழங்கப்படும் சேவா ரத்னா விருது பெற்றவர்.
திரு.கிறிஸ்துராஜ்,
தலைவர்,கரம்சேர் நண்பர்கள்
ஐக்கியம்,(மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு அமைப்பு)
நன்றியுரை:
S.அக்பர்ஷா,
தலைவர்,உறுதித்தூண்கள் மாற்றுத்திறனாளிகள் மறுமலர்ச்சி நல சங்கம்,திருநெல்வேலி.
அனைவரும் வருகை தர அன்போடு அழைக்கிறோம்!!!

No comments:
Post a Comment