மக்கள் நலன் மேம்பாட்டு" அமைப்பு
Peoples welfare
Development Charitable Trust(PWDCT)
சார்பாக,
இறைப் பணிகளோடு யோடு, நமது, சமுதாயத்தில் நலிந்த, புறக்கணிக்கப்பட்ட
ஏழை, எளிய, மாற்றுத்திறனாளிகள்
அவருடைய குழந்தைகள்
வாழ்வாதார முன்னேற்றத்திற்காகவும்,
கடுமையான நோய்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இன்றி தவிக்கின்ற நோயாளிகளுக்கு உயிர் காக்கும் உதவியாளராகவும்; இளைஞர்கள் மற்றும் இளைஞிகளின்
கல்வி,உயர்கல்வி வழங்கி அவர்களையும்
வாழ்க்கையில், கரம் பிடித்துயர்த்தி முன்னேற்றமடைவதற்கும் அயராமல் உழைத்து வருகின்ற, சமூக சேவகர்,மக்கள்நல
பணியார்:
அருள் தந்தை:Rve:
Fr. அனி சேவியர் (கப்புச்சின்) சமூக சேவகர் சமூக ஆர்வலர்,
(Humanitorian)
Rev: fr: anee xaviar (capuchin)
அவர்களுடைய பிரார்த்தனையுடனும் நல்ல ஆசியுடன்டனும்
மிகச் சிறப்பாக நடைபெற்றது
இவ்விழாவிற்கு
திரு டேவிட் ஆன்றணி
"மக்கள் நலன் மேம்பாட்டு" அமைப்பின்
தேசிய தலைவர்)
Mr.டேவிட் B ஆறன்ணி
தலைமை வகித்தார்
Dr. Mr. அருள் குமரேசன்
துணைத் தலைவர்
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
PWDCT
துணைச் செயலாளர்
சமூகசேவகர், சமூக ஆர்வலர் சேவை ரத்னா விருது பெற்ற,
திரு.ஐ.சொர்ணப்பன் அவர்கள்
வரவேற்பு உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர்களாக,
கேப் பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர், சமூக சேவகர்,சமூக ஆர்வலர், கொரோனா நிவாரண பணிக்காக மத்திய அரசாங்கத்திடமிருந்து விருது பெற்றவர், மருத்துவர், மன தத்துவம், சிறப்பு விருது பெற்றவர்;
(Cap Institute of technology director, social activities National winner and, psychologist and criminology)
Dr. Mr. S. Nagendra
Chief guest
Mr. Arnold Arasu
President of NDA Foundation
Adv. Mr. M Joe christraj
BA BL PWDCT
Disabled wing coordinator and legal advisor South zone.
Mr. Akbar Shah
PWDCT THIRUNALVELY
District coordinator
Mr. E Christ Raj
PWDCT Kanyakumari district handicapped wing coordinator, Karam Ser nanbargal ikkam.
Adv.mis. Aani Jeeva Rekha BA BL
PWDCT Kanyakumari district women wing coordinator& legal advisor
Mr. Dhana Seeden BE
PWDCT National executive மெம்பெர்.
நன்றியுரை-:
Mr. Kannan Unnudaya
ME PWDCT National General Secretary
.jpg)

.jpg)

