ஏழை எளிய மாற்றுத்திறனாளிகள் உடைய பிள்ளைகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கும் விழா
நாகர்கோவில் பிஷப் ஹவுஸ் அனிமேஷன் சென்ட்ரலில் வைத்துமிக சிறப்பாக நடைபெற்றது.
"மக்கள் நலன் மேம்பாட்டு" அமைப்பு
"Peoples welfare"
Development Charitable Trust(PWDCT)
சார்பாக,
இறைப் பணிகளோடு யோடு, நமது, சமுதாயத்தில் நலிந்த, புறக்கணிக்கப்பட்ட
ஏழை, எளிய, மாற்றுத்திறனாளிகள்
அவருடைய குழந்தைகள்
வாழ்வாதார முன்னேற்றத்திற்காகவும்,
கடுமையான நோய்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இன்றி தவிக்கின்ற நோயாளிகளுக்கு உயிர் காக்கும் உதவியாளராகவும்; இளைஞர்கள் மற்றும் இளைஞிகளின்
கல்வி,உயர்கல்வி வழங்கி அவர்களையும்
வாழ்க்கையில், கரம் பிடித்துயர்த்தி முன்னேற்றமடைவதற்கும் அயராமல் உழைத்து வருகின்ற, சமூக சேவகர்,மக்கள்நல
பணியார்:
அருள் தந்தை:Rve:
Fr. அனி சேவியர்(க ப்புச்சின்) சமூக சேவகர் சமூக ஆர்வலர்,
(Humanitorian)
Rev: fr: anee xaviar(capuchin)
அவர்களுடைய பிரார்த்தனையுடனும் நல்ல ஆசியுடன்டனும்
மிகச் சிறப்பாக நடைபெற்றது


.jpg)
No comments:
Post a Comment